Monday, June 20, 2005

என் முதல் காலடி

தாய்மொழியில் தவழ
நங்கை ஒருத்தியின் துணை
துவங்கிய பின்னர்
எனக்கேது அணை